ஏ.எல்.விஜய்யுடன் இணையும் நயன்தாரா

152

இயக்குநர் ஏ.எல்.விஜய், நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படம் நாயகியை மையமாக வைத்து உருவாகும் கதையம்சம் கொண்டதாகும். இந்நிலையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள லக்ஷ்மி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக ஜுவி பிரகாசை வைத்து ஒரு பேய் படம் ஒன்றையும் இயக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.