கர்நாடகாவில் மட்டும் இவ்வளவு வசூலா செக்கச்சிவந்த வானம், செம்ம மாஸ்

133

செக்கச்சிவந்த வானம் நேற்று பிரமாண்டமாக திரைக்கு வந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தான் இப்படம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் மணிரத்னம் படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் கர்நாடகாவில் செக்கச்சிவந்த வானம் சுமார் ரூ 1 கோடி வரை முதல் நாள் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிம்பு, விஜய் சேதுபதி படங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் ஓப்பனிங் இப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.