உழவு செழிக்கட்டும், மக்கள் வாழ்வில் அமைதியும் ஆரோக்கியமும் நிலவட்டும் – அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

52

வன்னி முரசம் இணையத்தளம் தனது அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த தை பொங்கல் திருநாளில் உழவு செழித்து, உழவர்கள் மகிழட்டும். மக்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் ஆரோக்கியமும் நிலவட்டும்.

நாட்டில் நலமும், வளமும் பெருகவேண்டும் எனவும், உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா என்கிற தொற்றுநோய் விரைவில் இவ்வுலகைவிட்டு அகல வேண்டும் என அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.