900 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு

88

தலைநகர் ரீக்ஜவிக்கிற்கு அருகில் இருக்கும் எரிமலையே கடந்த வெள்ளிக்கிழமை வெடித்தது.

இந்த எரிமலையில் இருந்து வெளியாகும் நெருப்புக் குழம்பு பல மீற்றர் தூரத்தில் ஓடும் நிலையில் இரவு நேரத்தில் அதில் சிவப்பு நிற ஒளி வெளியாகி வருகிறது.

2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் மற்றொரு எரிமலை வெடித்த சம்பவத்தில் ஏற்பட்ட புகை காரணமாக ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.