அப்டேட் கேட்டு கதறிய ரசிகர்களுக்கு முதல் விருந்து கொடுத்த போனி

195

போனி கபூர் தயாரித்து யுவன் இசையில் ஹெச் வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தில்
தல என ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்குமார் நடித்து வருகிறார்.
படம் ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டு வருடங்களாகியும் வலிமை படம் பற்றி
எந்த விதமான தகவல்களும் வெளிவராததால் சோர்ந்துபோன ரசிகர்கள்
ஒரு கட்டிடத்தில் வெகுண்டெழுந்து அப்டேட் போராட்டம் நடத்தினர். வெறித்தனமான ரசிகர்கள்
இன்னும் ஏதாவது ஏடாகூடமாக போராடுவார்களோ என்று ஒருவித இழுத்தடிப்புடன்
வந்தது வலிமை அப்டேட் மேலும் வலிமை மோஷன் போஸ்டர் யூடூப்பில் அதிகம் பார்வைகளை பெற்று
அடிச்சு தூக்கியது தல ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்…