வவுனியா பண்டாரிகுளம் குளக்கட்டுக்கு வந்த காராட்டி

95

குளக்கட்டில் பீர் டின்னுடன் இருந்த இருவர் வீதியால் வந்த சிலரை
சிறு பற்றை பகுதியில் இருந்து திடீர்னு வெளியே வருவதுபோல்
வெருட்டி விளையாடும்போது நடந்து வந்துகொண்டிருந்த ஒருவர்
இவர்களுடன் வாய் காட்டியிருக்கிறார் இதை சற்றும் எதிர்பார்க்காத
மது பிரியர்கள் அவருடன் முரண்பட்டிருக்கிறார்கள், நல்லவேளை
கடவுளே நேர வந்ததுபோல் அவ்வழியால் அதி போதையில் வந்த ஒரிஜினல்
குடிமகன் நடந்து வந்த அந்த அப்பாவியை காப்பாற்ற அந்த இருவருடன்
பேச்சுவார்த்தை நடத்தி அது பலனளிக்காததால் இரண்டு மூன்று காராத்தே ஸ்டெப் எல்லாம் போட்டுக்காட்டி
பியர் டின் கத்துக்குட்டிகளிடமிருந்து பாதிக்கப்பட்டவரை காப்பாற்றி வழியனுப்பி வைத்திருக்கிறார்.
குளத்தையே விலைக்கு வாங்கின மாதிரி ஒருவர் சுத்திக்கொண்ண்டு திரியிறார்.
அவர் குப்பை போடுபவர்களுடன் மது அருந்துபவர்களையும் விரட்டியடித்தால் மக்களுக்கு நன்மை.