ரிஷாட் பதியூதீனின் மர்ம வீடு!

24

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணி புரிந்த யுவதியொருவர் மர்மமான முறையில் பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார்  புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து கடந்த காலங்களில் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன்  அவர்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.