மட்டக்களப்பு நகரில் இரண்டு கார்கள் மோதி பலத்த சேதம்

21

இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் கார் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. காயமடைந்தவர் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்