அரச நிறுவன ஊழியர்களுக்கு இனி சந்தோஷம்

12

பணியாளர் குறைப்பால் நிறுவன செய்யற்பாடுகள் முழுமையடையாதுள்ளதாக
அமைச்சின் செயலாளர்கள் அறிவித்துள்ளதை பொது நிர்வாக அமைச்சசு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் தொடக்கம் அரச ஊழியர்கள் முழுமையாக பணிக்கு திரும்புவது தொடர்பாக
கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் தமது ஊழியர்களை
வாரத்திற்கு இரண்டு நாட்கள் பணிக்கு அழைப்பது தற்போது நடைமுறையாக உள்ளது.