முல்லை மண் – கரைத்துறைப்பற்றில் கொரோனா

8

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பலர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அங்கு பணிபுரியும் அனைவருக்கும் கொரோனாவை கண்டறியும்
பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.