கடந்த ஒரு வாரத்தில் 51 பேர் மரணம்

15

நாட்டில் நேற்றைய தினம் மட்டும் 9 பேர் வீதி விபத்துக்களால் மரணித்துள்ளார்கள்.
தகவல் : பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன.
மேலும் 24 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக
51 மனித உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.