லஞ்ச் சீட் தயாரிப்பதில் மாற்றம்

19

உக்கிப்போக்காத லஞ்ச் சீட் தயாரிப்பதற்கான தடை இன்றுமுதல் நடைமுற்கு வருகின்றது
எனினும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மக்கிப்போக்காத குறிப்பிட்ட பொருளை விற்பனை செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தகவல் : சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு