பிசிஆர் ரூ.6,500 அன்டிஜன் ரூ.2,000

81

தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக 2,000 ரூபா என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு, நுகர்வோர் விவகார அதிகார சபையால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.