இலங்கையில் ஒரே நாளில் 160 கொரோனா மரணங்கள்!

32

கோவிட் தொற்றால் நேற்றைய தினம் 160 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.