அம்பாந்தோட்டையில் தடுப்பூசி தொழிற்சாலை!

64

சீனாவின் ஒரு மருந்து நிறுவனமொன்றினால் அம்பாந்தோட்டையில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளை தயாரிக்கும் தொழிற்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு உடன்படிக்கையின் கீழ் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்று சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கொஹேன தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை இலங்கையின் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீனாவின் சினோவாக் பயோடெக் ஆகியவற்றுக்கு இடையில் செய்துகொள்ளப்படவுள்ளது.