இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் காலமானார்

17

1967ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் பணியாற்ற ஆரம்பித்த மூத்த அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ காலமானார். மேலும் இவர் நாடக துறையிலும் சிறந்து விளங்கியிருந்தார்.