நாளை முதல் விசேட நிவாரணம்

17

நாளை முதல் இரண்டு வாரகாலத்திற்கு நாடளாவிய ரீதியாக, 2600 ரூபா பெறுமதியான 20 பொருட்கள் குறித்த நிவாரணப் பொதியியினை அனைத்து சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக மக்களுக்கு விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.