சிறைச்சாலையில் தொலைப்பேசி வழங்கிய காவலாளிக்கு நேர்ந்த கதி!

16

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொலைப்பேசியை வழங்கிய மெகசின் சிறைச்சாலையின் சிறைக்காவலாளி வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.